Google Sites in Tamil

Google Sites மூலம் இலவசமாக இணையதளம் உருவாக்குவது எப்படி? (Step-by-Step Guide)

‘வெப்சைட் உருவாக்க வேண்டும்’ என்று நினைக்கும்போது, ‘அதுக்கெல்லாம் கோடிங் தெரியணுமே’, ‘நிறைய செலவாகுமே’ என்று பல எண்ணங்கள் நம்மைப் பின்னுக்கு இழுக்கும். உண்மையில், இன்றைய காலகட்டத்தில் ஒரு வெப்சைட் உருவாக்குவது என்பது ஒரு டீக்கடைக்குப் போய் டீ குடிப்பது போல எளிதான…